
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சிலுவையில் இயேசுவின் தியானங்கள்
சமீபத்தில் தனது ஓட்டத்தை ஓடி முடித்திருந்த மிகவும் மூத்த சகோதரரான கென்னத் W. இராசன் அவர்கள் 2009 வாக்கில் “சிலுவையில் இயேசுவின் தியானங்கள்” எனும் இப்பாடத்தை வழங்கியிருந்தார்.
நமது அருமை கர்த்தரது சிலுவை தியானமாக இருந்த 22 – ஆம் சங்கீதத்தை இப்பாடம் நமக்கு விவரிக்கின்றது. இது தங்கள் நினைவுகூருதல் தியானங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய தாழ்மையுடனும் ஜெபத்துடனும் இப்பாடத்தினைத் தங்கள் மத்தியில் பகிர்ந்துகொள்கின்றோம்.
Facebook
WhatsApp
Telegram
Email