
காலம் சமீபமாயிர்க்கிறது – தொகுதி 2
-
• Pages 443
-
• Size 6.90MB
-
• Translated Coimbatore BS
-
• Revised Edition 3rd - 2013
-
• Uploaded January 23, 2013
காலம் சமீபமாயிர்க்கிறது – தொகுதி 2
தற்கால உலகில் மனிதனின் சிருஷ்டிப்பைபற்றியும், உலக தோற்றத்தை பற்றியும் உலக விஞ்ஞானிகள் பல காலகணக்குகளை குறிப்பிடும் அதே தருணத்தில், தேவனின் சத்திய வேதமானது மனிதனின் சிருஷ்டிப்பு, இயேசுவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை பற்றி, வேதத்தின் புறஜாதியாருக்கு தேவன் கொடுத்த காலங்கள், இஸ்ரயேல் இனத்தார் அனுசரித்த யூபிலியின் காலகணக்கு, அந்திகிறிஸ்து குறித்த காலங்கள் மேலும் வேதத்தில் மறைந்துவைக்கப்பட்டுள்ள ஆழமான காலங்களை தேவன் அவரது வார்த்தைகளை கொண்டு வெளிப்படுத்தி உள்ளார்…
அத்தகைய காலங்களையும், வேலைகளையும் புரிந்து கொள்ள இந்த புத்தகம் உதவுகிறது.
Facebook
WhatsApp
Telegram
Email