வேத மாணவர்களின் வெளியீடு சகோ. ரசல் எழுத்துக்கள்

இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகளிடையே காணப்படும் தப்பறையான அநேக தவறான உபதேசங்களை நீக்கிவிட்டு மெய்யான சத்திய பாதையின் வெளிச்சத்தில் பயணிக்க உதவும் சகோ.ரசல் அவர்களின் வேதாகம ஆய்வு பாடங்களின் தொகுப்பு.