Studies in the Scriptures
0
Page

₹O

யுகங்கள்ப் பற்றிய தேவ ஏற்பாடு – தொகுதி 1

யுகங்களைப் பற்றிய தெய்வீகத்திட்டம் என்ற இந்த புத்தகமானது, நமது ஏழாம் தூதரின் வாயிலாக, தேவன் அவரது சத்திய வேதத்தை புரிந்து கொள்ள கொடுத்திட்ட மிகசிறந்த குறிப்பேடாகும். இப்புத்தகம் தேவனுடைய தெய்வீக திட்டங்களின் மேல் பசிதாகமும் கலக்கமுங்கொண்ட ஏராளமான ஜனங்களுக்கு வெளிச்சம், சந்தோஷம், சமாதானம் மற்றும் தேவனோடு ஐக்கியமடைதல் ஆகியவை சர்வவல்ல தேவனுடைய தயவினால் கிடைக்கும்.

தேவனுடைய ஜனத்தின் கண்கள் திறக்கப்படவும், வேதத்தின் மீது பயபத்தியோடு ஆராய்ந்து பார்க்கவும், இந்த புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

Facebook
WhatsApp
Telegram
Email

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *