“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.” என்று 2 கொரிந்தியர் 5:17ல் வாசிக்கிறோம்.
இத்தகைய புது சிருஷ்டியை பற்றியும், அதன் சபை அமைப்பு, ஞானஸ்நானம், திருமணம், குடும்பம், சபையின் மத்தியில் நமது பங்கு, நமது ஊழியம், மரணம், இராப்போஜனம் பற்றியும்,… இது போன்ற பல தெய்வீக ஆலோசனைகளை இந்த புத்தகத்தின் வாயிலாக காண தேவன் கிருபை செய்துள்ளார்.
இத்தகைய குறிப்பேட்டை படிப்பதாக மாத்திரம் அல்லாது, அதன் பிரகாரமாக வாழும் போது கிறிஸ்துவின் பிரதிபலிப்பாக வாழவும், மாம்சத்தை ஜெயம் கொள்ளவும் உதவுகிறது.