
தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒப்புரவாகுதல் – தொகுதி 5
-
• Pages 698
-
• Size 12.2MB
-
• Translated By Chennai BS
-
• Edition 2nd - 2009
-
• Uploaded March 13, 2009
தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒப்புரவாகுதல் – தொகுதி 5
தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம், ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்த போது, தேவனிடத்தில் இருந்து சாபத்தை மட்டும் வாங்க வில்லை. ஆதாமிற்கும் தேவனுக்கும் இடையேயான மாபெரும் உன்னத தொடர்பு முறிந்து போனது.
இத்தகைய ஆதாமிற்கு சரிநிகர் சமான விலையாகவும், ஆதாம் இழந்து போன தேவ உறவை புதிப்பிக்க ஒரு மத்தியஸ்தராக இருந்து, எப்படி கர்த்தர் ஒப்புரவாகுதலின் பணியினை சிறப்பாக முடித்து வைக்கப்போகிறார் என்ற தேவனின் தெய்வீக திட்டத்தின் வெளிப்பாட்டை இந்த புத்தகம் வெளிக்கெணர்கிறது.
Facebook
WhatsApp
Telegram
Email