நாம் எல்லோரும் அறிந்திருக்கும் வண்ணமாக வெளிப்படுத்தின விசேஷப்புத்தகமானது எளிதில் புரிந்துக்கொள்ள முடியாத அடையாளப்பாஷையிலும் தீர்க்கத்தரிசனங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. இவைகளை நாம் புரிந்துக்கொள்ளும் வண்ணமாக அநேக விளக்கக்குறிப்புகளுடன் இந்த புத்தகமானது விவரிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக சுவிசேஷயுகத்தை பற்றியும் அறுவடைகால முடிவில் பாபிலோனின் அழிவைப் பற்றியும் மற்றும் ஆயிரவருட யுகத்தைப்பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களை கற்றுக்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும். மேலும் 7 துதர்கள் 7 கால சபை வரலாறுகள் 7 முத்திரைகள் 7 எக்காளங்கள் 7 வாதைகள் பற்றியும், வெளிப்படுத்தல் ஆகமத்தின் முக்கிய அடையாள சொற்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது